The front line Tamil Canadian News
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார். இன்று(10) காலை முன்னாள் பிரதமர் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.———————–
Reported by : Sisil.L
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.